.jpg)
(Now you can send SMS to all members
to announce/invite for your family function. Contact Administrator)
இந்த வலை தளத்தில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும், மேலதிக விபரங்களுக்கும் admin திரு. அழ.கண்ணன் B.E. அவர்களை அணுகவும்.
வழிகாட்டுதல்கள்
1. உங்களுடைய Address சரியாக பதிய பட்டுள்ளதா என "
புள்ளிகள் விபரம்" link - ல் சென்று சரி பார்த்து கொள்ளவும்.ஒரு
பக்கத்தில் 50 அட்ரஸ் தான் இருக்கும். அடுத்த பக்கத்தை பாக்க அதன் கீழே உள்ள பக்க
எண்ணை அழுத்தவும்
2. தவறு இருந்தாலோ அல்லது மாறுதல்கள் இருந்தாலோ modify என்ற பட்டனை அழுத்தி default password -ஐ டைப் செய்யவும். (default password தெரிந்து கொள்ள admin -
திரு. அழ.கண்ணன் B.E. அவர்களை அணுகவும்)
3. Default Password - ஐ "
புள்ளிகள் விபரம்->Change Password" பட்டனை அழுத்தி உடனடியாக மாற்றி கொள்ளவும்
4.
- அட்மின் செய்யும் அறிவிப்புகளை காண்பதற்கும்,
- புள்ளிகள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் வைபவங்களுக்கு செய்யும் அறிவிப்புகளை காண்பதற்கும்,
- புள்ளிகள் தங்கள் வீட்டு வைபவங்களை அறிவிப்பு செய்வதற்கும் "அறிவிப்புகள்" என்ற லிங்க்-ஐ கிளிக் செய்யவும்
5. For Updating Your Login Name please visit page "
புள்ளிகள் விபரம்->Modify>Update Your Login Name"
6. Only after updating your login name you will be able to update your forth
coming events, which please note. ( In other words, if you would like to announce the forth coming events in your family, you must have a Login Name. for that you have to visit the page refered in the item 5 above)
7. E-Mail address is very important to get notifications as well as to retrieve your FORGOTTEN PASSWORD or LOGIN NAME
8. தங்களுக்கு தங்கள் வீட்டின் விசேஷங்களுக்கு அழைப்பு அனுப்ப mailing label தேவைபட்டால்
"
புள்ளிகள் விபரம்" என்ற பகுதிக்கு சென்று print labels என்ற பட்டனை அமுக்கவும்.
மற்றபடி பங்காளிகளின் ஈமெயில் முகவரி, விலாசம் , போஸ்டல் அட்ரஸ் ஆகியவை தேவைப்பட்டால் "பிரிண்ட் லிஸ்ட்டிங்" என்ற பட்டனை அழுத்தவும்.
லேபல் பிரிண்டிங்-ல் தேவையான விபரங்கள் மட்டும் பிரிண்ட் ஆகும் . லிஸ்டிங்-ல் எல்லா விபரங்களும் பிரிண்ட் ஆகும்
9. முதன் முறையாக பிரிண்ட் செய்ய முயலும் பொது உங்களது browser-ல் pop-up block செய்ய பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் pop-up allow பண்ணும்படி செட் செய்யவும்
Post Date: 05-12-2014