Admin Login  . Admin Logout . Current Admin User :  . Member Login  . Member Logout  . Current Member Logged In :
mcpadagasalai.com
மு.சி. பாடகசாலை கோட்டையூர் இளையாற்றங்குடி நகரத்தார்
கோட்டையூர் இளையாற்றங்குடி நகரத்தார்களின் நல்வாழ்த்துக்கள்
புள்ளிகள் கவனத்திற்கு
Chettinad Nagarathar (Now you can send SMS to all members to announce/invite for your family function. Contact Administrator)

இந்த வலை தளத்தில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும், மேலதிக விபரங்களுக்கும் admin திரு. அழ.கண்ணன் B.E. அவர்களை அணுகவும்.

வழிகாட்டுதல்கள்

1. உங்களுடைய Address சரியாக பதிய பட்டுள்ளதா என "புள்ளிகள் விபரம்" link - ல் சென்று சரி பார்த்து கொள்ளவும்.ஒரு பக்கத்தில் 50 அட்ரஸ் தான் இருக்கும். அடுத்த பக்கத்தை பாக்க அதன் கீழே உள்ள பக்க எண்ணை அழுத்தவும்

2. தவறு இருந்தாலோ அல்லது மாறுதல்கள் இருந்தாலோ modify என்ற பட்டனை அழுத்தி default password -ஐ டைப் செய்யவும். (default password தெரிந்து கொள்ள admin - திரு. அழ.கண்ணன் B.E. அவர்களை அணுகவும்)

3. Default Password - ஐ "புள்ளிகள் விபரம்->Change Password" பட்டனை அழுத்தி உடனடியாக மாற்றி கொள்ளவும்

4.
  1. அட்மின் செய்யும் அறிவிப்புகளை காண்பதற்கும்,
  2. புள்ளிகள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் வைபவங்களுக்கு செய்யும் அறிவிப்புகளை காண்பதற்கும்,
  3. புள்ளிகள் தங்கள் வீட்டு வைபவங்களை அறிவிப்பு  செய்வதற்கும் "அறிவிப்புகள்" என்ற லிங்க்-ஐ கிளிக் செய்யவும்
5. For Updating Your Login Name please visit page "புள்ளிகள் விபரம்->Modify>Update Your Login Name"
6. Only after updating your login name you will be able to update your forth coming events, which please note. ( In other words, if you would like to announce the forth coming events in your family, you must have a Login Name. for that you have to visit the page refered in the item 5 above)

7. E-Mail address is very important to get notifications as well as to retrieve your FORGOTTEN PASSWORD or LOGIN NAME

8. தங்களுக்கு தங்கள் வீட்டின் விசேஷங்களுக்கு அழைப்பு அனுப்ப mailing label தேவைபட்டால் "புள்ளிகள் விபரம்" என்ற பகுதிக்கு சென்று print labels என்ற பட்டனை அமுக்கவும்.
மற்றபடி பங்காளிகளின் ஈமெயில் முகவரி, விலாசம் , போஸ்டல் அட்ரஸ் ஆகியவை தேவைப்பட்டால் "பிரிண்ட் லிஸ்ட்டிங்" என்ற பட்டனை அழுத்தவும்.
லேபல் பிரிண்டிங்-ல் தேவையான விபரங்கள் மட்டும் பிரிண்ட் ஆகும் . லிஸ்டிங்-ல் எல்லா விபரங்களும் பிரிண்ட் ஆகும்

9. முதன் முறையாக பிரிண்ட் செய்ய முயலும் பொது உங்களது browser-ல் pop-up block செய்ய பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் pop-up allow பண்ணும்படி செட் செய்யவும்  
Post Date: 05-12-2014
Quick Contact
Admin - 1
மு.பெரி.அழ.பழ.அழ.
AL. Kannan B.E.
Tel: 94865 50651
Email: mcpadagasalai@gmail.com

Admin - 2
வெ.சி.அள.அரு.அள.லெ.
L. Alagappan
Tel: 94422 64033

முகவரி மாற்றங்களை admin க்கு SMS செய்தால் அவர்களே மாற்றி விடுவார்கள்
About this website
To maintain the list of our members (pulligal) and to keep our members informed about the forth coming events, this site was opened on December, 2014.
Chettinad Nagarathar
Created and sponsored By
Rm.Ramanathan (Jothi)